Page 20 of 31
“நீயே ஒரு முடிவு பண்ணிட்டு வந்துட்டு என்கிட்ட ஏண்டா கேட்கற, என்னவோ செய் ஆனா கௌசியை இங்கிருந்து அனுப்பிடு, அவளை வைச்சிக்கிட்டு என்னால வேலை செய்ய முடியாது, அப்புறம் சாயங்காலமா வர்தினியை கூட்டிட்டுப் போ இப்ப அவளுக்கும் வேலையிருக்கு ஒரு வாரமா லீவு போட்டு இன்னிக்குதான் வந்து சேர்ந்தா, அவளோட வேலையே நிறைய இருக்கு, நீ போய் அவளை தொந்தரவு செய்யாத”
”செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
சீரா தங்கமும் வைரமும் சொல்லு”
“எனக்கும் அதுதான் தோணுது பாவம் வர்தினி, காலையிலருந்து என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசலை, வீட்ல ஏதோ பிரச்சனை போல, இந்த வரன் தள்ளிப் போனதால அவளோட