Page 15 of 31
“அதுக்கில்லைடா எப்பவுமே அவள் என்னை சார்ன்னு கூப்பிடமாட்டா, பரமன்னுதான் கூப்பிடுவா, இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலை சார் சார்ன்னு கூப்பிடறா, முகம் கொடுத்து பேசலை அதோட சோகமா அழுகை முகத்தோட இருந்தாள் அதான் கஷ்டமாயிருக்கு”
“ஆக உன் கவனம் எல்லாம் இங்க இல்ல, சரி விடு வாண்ணா போலாம், முதல்ல வர்தினியை பார்த்து பேசி முடி, அப்பதான் உன்ன ... /p>
நேராக வர்தினியை தேடிச்சென்ற கௌசியை பின் தொடர்ந்த பரமனைக்கண்டு வியந்த கௌசி
”நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்க”
“நான் வர்தினியை தேடி போறேன்”
This story is now available on Chillzee KiMo.
...