Page 17 of 31
அவனது அன்பு கூட ஸ்ரீரங்கனது வேலையை தடுக்க முடியாமல் போகவே அவசரமாக ஸ்ரீரங்கனிடம் வந்து நின்றான் பரமன்
”அண்ணா” என சத்தமாக கத்த ஸ்ரீரங்கனோ அவனைப் பாராமலே
”தெரியுது ஏன் கத்தற, ஆமாம் உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டுதானே வந்தேன். திடுதிப்புன்னு வந்து நிக்கற”
”எனக்கு உடம்பு சரியாயிடுச்சிண்ணா”
”சர
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலதான்”
“அவளுக்கு நான் நிறைய வேலைகளை கொடுத்திருக்கேன், அதை அவள் முடிக்கட்டும் ஆமாம் கௌசி எங்க”
“உன் ஆளு வர்தினி கூட இருக்கா” என சலிப்பாகச் சொல்ல