Page 18 of 31
வீட்டிற்கே வந்தார்கள். அவர்களை கண்டதும் சந்தோஷ் மகிழவில்லை பதறினான்
”இங்க என்னடா செய்றீங்க” என கேட்க அவர்களோ விழித்தார்கள்
”என்னடா எங்களைப் பார்த்ததும் சந்தோஷப்படுவேன்னு பார்த்தா ஷாக்காகற”
”இல்லைடா அது வந்து”
”எதுக்கு இப்படி டென்ஷனாகற, இதப்பாரு நாங்க உன்னோட நட்பா பழகதான் வந்தோம், இங்க பார்த்தியா பல
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பேசி, உட்காரு பேசலாம்”
”எனக்கு கதை பேசறதுக்கு விருப்பம் இல்லை நீங்க கிளம்புங்க”
”எதுக்கு இப்படி எங்களை விரட்டற, வாடா பிகு பண்ணாத, நாங்களே வந்துட்டோம், நீ