Page 19 of 31
என்னடான்னா தலைக்கு மேல ஏறி நிக்கற வா வா”
”இல்லைடா நான் இப்ப கிளம்பனும் நீங்க கிளம்பங்க, நாம வெளிய போய் பேசிக்கலாம்”
“ஏன் இங்க பேசினா என்ன வீட்லதான் யாருமில்லையே அப்புறம் என்ன” என சொல்ல அவனுக்கு கடுப்பாக இருந்தது
என்ன சொன்னாலும் கிளம்பாமல் சட்டமாக அமர்ந்துவிட்டவர்களை எப்படி விரட்டுவது என தெரியாமல் தவித்தான், இத்தனைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
திரியா இருக்கு வாங்க வெளிய போய் பேசிக்கலாம், வாங்கடா ப்ளீஸ்” என கெஞ்ச அவர்களோ அதற்கும் அசைந்தபாடில்லை
”என்னாச்சிடா உனக்கு ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கற முதல்ல உட்காரு கதை