Page 2 of 5
“இப்போ உடனே பேசுறது கஷ்டம், பினி. என் டைம் முழுக்க புக்ட். உனக்காக இந்த டைம்ல இருந்த மீட்டிங் கேன்சல் செய்தேன்.”
“புரியுது, தேங்க்ஸ் டா. நாங்களும் எப்படியும் இப்போவே சென்னைக்கு கிளம்பிடுவோம். உனக்கு எப்போ டைம் இருக்கும்னு சொல்லு, நான் பாபுவை உன் கிட்ட வந்து பேச சொல்றேன். அவன் கிட்ட உன்னோட புது கம்பெனி பத்தி எதுவும் நான் சொல்ல மாட்டேன். நீ ஜெனரலா பே ... ங்கேயாவது, எங்கே, ம்ம்ம்ம்ம்ம், லேடீஸ் ரூம் போறேன். நீங்க பேசுங்க. பேசி முடிச்சதும் எனக்கு நீ ஒரு மெசேஜ் அனுப்பு, நான் திரும்பி வந்திடுறேன்.”
This story is now available on Chillzee KiMo.
...