Page 21 of 28
”இல்லை கௌசி உனக்கு இது வராது நான் பார்த்துக்கறேன்”
“எனக்கு சொல்லிக் கொடுங்க, அப்புறம் வரலைன்னா நானே ஒதுங்கிடுவேன், அக்காவை போல நானும் அக்கவுண்ட்ஸ் பார்ப்பேன், என்ன சின்ன சின்ன சந்தேகம்தான் வருது அதை மட்டும் நீங்க க்ளியர் பண்ணிட்டா போதும் வாங்க சார் வேலை செய்யலாம்”
”இல்லைம்மா வர்தினி வரட்டும் நீ வேணு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டேன், இந்த விசயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்நேரம் வர்தினியோட ஒரு வாழ்க்கையே வாழ்ந்திருப்பேன், வர்தினியை அம்மாவா நினைக்கற பரமனுக்கும் நன்றிக்கடனை தீர்த்திருப்பேன்.