Page 28 of 34
”இப்பதான்”
“சாரிடி, நீ வருவேன்னு நாங்க எதிர்ப்பார்க்கலை, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்க வீட்லயே இருந்திருப்போமே”
”சரி பரவாயில்லைடி, ஆமா அஞ்சலியும் உங்களோடதான் இருக்காளா”
”இல்லை பவி, அவள் தன்னோட பிறந்த ஊருக்கு போயிருக்கா”
”ஓஹோ அப்ப யாரும் இல்லையா இங்க”
”சாரி பவி ஆஆ ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு எப்படி நடந்துக்கறான் பாரு, சே எல்லாம் என் நேரம், வசமா வந்து மாட்டிக்கிட்டேன், கையில பணமும் இல்லை என் பேக்கை எங்க வைச்சான்னும் தெரியலை, பணம் இருந்தாலாவது எங்கயாவது போய்