Page 23 of 34
விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல வேண்டிய நாள் வரவும் பவித்ரா அவசரமாக ரெடியாகிக் கொண்டிருக்க சந்தோஷோ அவளுக்காக காரில் காத்திருந்தான், அவள் வந்தால் அவளை வங்கியில் இறக்கிவிடலாம் என ஆசைக் கொண்டான் ஆனால், அவனின் ஆசையை புரிந்துக் கொண்ட பவித்ராவோ வேண்டுமென்றே ஆட்டோவை வரவழைத்து அதில் ஏறிச் சென்றாள், அவளின் பிடிவாதத்தைக்கண்டு சந்தோஷ்க்கு கோபம் வரவில்லை துக்க பெருமூச்சே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு கோபத்தை தர அவளோ
”ம்க்கும்” என கனைக்க அவனோ சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து அவளின் ஒரு பக்க கன்னத்தை கிள்ளி தட்டிக் கொடுத்துவிட்டு வண்டியை ஓட்ட அவளுக்கு கோபமே எழுந்தது,