Page 21 of 34
அவசரமாக அவனுக்காக ஏதாவது சமைத்து கொண்டு வரலாம் என நினைத்து கிச்சனுக்கு சென்றாள்.
அவசரத்திற்கு அவளால் உப்புமாவை தவிர வேறு ஏதும் செய்ய இயலவில்லை, உப்புமா செய்து அதற்கு சர்க்கரையை வைத்துக் கொண்டு நேராக சந்தோஷிடம் வந்தாள், சந்தோஷோ பேச்சு மூச்சின்றி கிடக்க உடனே அவனின் முகத்தில் நீர் தெளித்து விட சற்று அவன் அசைந்தான்.
ஏதும் பேசாமலே அவனை எழுப
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வயிறு நிறைந்துவிட்டது
அவனின் மயக்கம் ஓடிவிட்டது, இனி என்ன செய்யலாம் என பார்த்தவனுக்கு கண்கள் எரிந்தது, உறக்கம் அவனை அழைத்தது, வேறு வழியில்லாமல் கட்டிலில் படுத்து உறங்கியேப்