Page 16 of 34
சந்தோஷை அனைவருமாக தேற்ற முயன்றார்கள் முடியவில்லை, ஒரு கட்டத்தில் சந்தோஷ் எழுந்து யாரையும் பாராமல் அவசரமாக வெளியேறி செல்ல அவன் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாதென்ற பயத்தில் அவனது நண்பர்களும் பின்னாலேயே சென்றார்கள்.
பவித்ரா தூரம் இருந்து அனைத்தையும் பார்த்தாள், அவளின் மனமும் உடைந்துதான் போயிருந்தது, அவனுக்கு எப்படி வலித்திருக்குமோ அதை விட 10 மடங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
அவர்கள் சென்ற அரை மணி நேரம் கழித்து சந்தோஷ் கண் திறந்தான், என்ன தோணியதோ விறுவிறுவென ரெடியாகி தனது காரில் ஏறியவன் நேராக சென்னையை விட்டு குன்னூர்