Page 15 of 34
மோதிரத்தை கூட அவள் கழட்டவில்லை, இன்னும் அவளின் விரலில் அந்த வைர மோதிரம் இருந்தது அது சந்தோஷின் கண்ணில் சிக்கியது.
அதைக்கண்டதும் அது ஒன்று அவனின் மனதை ஆறுதலடைய வைத்தது, பவித்ராவின் கோபம் தற்காலிகம்தான் என ஓரளவு புரிந்துக் கொண்டான்.
ஆனால் பவித்ராவோ சந்தோஷின் பார்வையை புரிந்துக் கொண்டாள், ஏதும் பேசாமல் அவன் தந்த மோதிரத்தை அவிழ்த்து அங்கிர
...
This story is now available on Chillzee KiMo.
...
்,
பவித்ராவின் தோழிகளுக்கு இது தர்மசங்கடமாகிப் போனது, எந்தளவு சந்தோஷ் பவித்ராவை காதலித்திருந்தால் இந்தளவு மனம் உடைந்து அழுவான், பாவம் சந்தோஷ் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.