Page 19 of 34
“வேணாம் இப்ப நாம போறது வேஸ்ட் அவங்களேதான் தங்களை மாத்திக்கனும், சந்தோஷ் போதும் பவித்ராவை சமாதானம் செய்ய, நாம உள்ள நுழைஞ்சி திரும்பவும் அவங்களுக்கு கஷ்டத்தை தர வேணாம், அவங்களே வந்துடுவாங்க நாம காத்திருக்கலாம்” என ஆதவன் சொல்ல அதற்கு அவர்களும் சரியென ஒப்புக் கொண்டார்கள்
என்ன அனைவரின் மனதிலும் சந்தோஷ் பவித்ரா மீண்டும் இணைய வேண்டும், அவர்களின் காதல் தோல்வியடை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இருவருமே காதல் தோல்வியை கண்டவர்கள் போலவே வருத்தத்தில் இருந்தார்கள், அவனாக பேசட்டும் என இவளும் அவளே பேசட்டும் என அவனும் என இருவருமே அமைதியாக கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தார்கள்.