Page 22 of 34
போனான், அவனின் அசதியைக்கண்ட பவித்ராவும் அவனை தடுக்கவில்லை அமைதியாகிப் போனாள்.
மாலை நேரத்தில் கண் விழித்தான் சந்தோஷ், படுக்கையை விட்டு எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வர அவன் எழுந்ததை உணர்ந்த பவித்ராவும் அவன் வருவதற்குள் காபி போட்டு கொண்டு வந்து அவன் முன் நீட்ட அதை வாங்கி பருகினான்.
நேரத்தைப் பார்த்தான், இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குச் செல்லவேயில்லை, ஒரு முடிவுடன் தங்கிவிட்டான், பவித்ராவும் தனது பிடிவாதத்தை விட்டு இறங்கி வரவில்லை, விடுமுறை நாட்கள் முடியும் வரை இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.