Page 11 of 34
”தெரியலை நேத்தெல்லாம் ஒரே அழுகை” என ராதா சொல்ல துடித்தேப் போனான சந்தோஷ்
”என்ன பவி அழுதாளா”
”ஆமாம் நிறைய அழுதா எவ்ளோ சமாதானம் செஞ்சும் அவள் மனசு ஆறலை கண்ல தண்ணி வத்தற வரைக்கும் அழுது தீர்த்துட்டா”
”சே இதுக்கெல்லாம் நான்தான் காரணம்” என வருந்தினான் சந்தோஷ்
சந்தோஷின் வருத்தத்தைக்கண்டு அனைவரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் ஆனால், அவனுக்கு தன் மீது காதலே இல்லையே பின் எதற்கு வந்தான் என தன்னையே கேட்டுக் கொண்டிருக்கையில் ராதா வரவும் கவனம் மாறினாள், அவசரமாக சமைப்பது போல பாசாங்கு செய்ய ராதாவோ தயங்கி தயங்கி பேசினாள்