Page 13 of 34
இவ்வளவுக்கும் காரணம், உங்களை பார்த்த உடனே எங்களுக்குப் பிடிச்சிருந்தது, சந்தோஷ்க்கு சரியான ஜோடி நீங்கதான்னு நினைச்சோம், உங்களையும் அவனையும் சேர்த்து வைக்கனும்னு முடிவு எடுத்தோம், அதுபடி பல முயற்சிகளை செய்தோம், நாங்க செய்த முயற்சிகள் எல்லாமே தோல்வியிலதான் முடிஞ்சது, இது பத்தி சந்தோஷ்க்கு ஒண்ணுமே தெரியாது, சொல்லப்போனா உங்களை அன்னிக்கு முதல் முதல்ல பார்க்க இங்க வந்தப்ப கூட அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுங்க, எத்தனை நாளானாலும் சரி, சந்தோஷ் உங்களுக்காக காத்திருப்பான், அவன் உண்மையாவே உங்களை விரும்பறான், நீங்க இல்லைன்னா அவனுக்கு வாழ்க்கையே இல்லை” என சொல்ல பவித்ராவிற்கு ஆயாசமே வந்தது.