Page 6 of 9
குடும்பதிற்காகவாவது எப்படியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும் என்ற உத்வேகம் தோன்றியது.
சமையலறையில் இருந்த மனைவியை திரும்பிப் பார்த்தான்.
கல்பனாவின் முகத்தில் இப்போதும் சிந்தனை இருந்தது...
அவள் பழைய கல்பனாவாகவே இல்லை!
அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை காணாமல் போய் இருந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
>
காலையில் எழுந்து வழக்கம் போல் உடற்பயிற்சி செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்த சரவணின் முன் ஆவி பறக்கும் கோப்பையை நீட்டினாள் கல்பனா.