Page 8 of 9
"நான் ஒன்னு சொல்லட்டுமா, கோபப் படாமல் கேப்பீங்களா?" என்றாள்.
"சொல்லும்மா..."
"இந்த வீடை வாடகைக்கு விட்டுட்டு நாம சின்னதா ஒரு வீடை வாடகை எடுத்துட்டு போவோமா?"
"வீடை வாடகைக்கு விடுறதா?"
"ம்ம்ம்ம்... வீடை வாடகைக்கு விட்டால் மாசம் அம்பதாயிரம் வரைக்கும் வாடகை வரும். கம்பெனில வர அம்பதாயிரம் கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற்கும் புரிந்தது!
"சில சமயத்துல சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்ங்க. முழ்கிட்டு இருக்கோம்னு தெரியும் போது கையில புதையலே இருந்தாலும் விட்டுட்டு நீச்சல் அடிச்சால்