Page 7 of 9
"தேங்க்ஸ்" என்றவனின் குரல் சுரத்தே இல்லாமல் இருந்தது.
"நான் கொஞ்சம் கேல்குலேட் செய்து பார்த்தேன்... ஒரு ஐடியா தோணுது, சரி பட்டு வருமான்னு பார்க்குறீங்களா?"
"ம்ம்ம்..."
"மாசம் பாங்க் லோனுக்கு எழுபதாயிரம் கட்டனும், பசங்க ஸ்கூல் ஃபீஸ், மத்த செலவுக்கு பதினஞ்சு இருபதாயிரம் ரூபாய் கிட்ட வேணும். அதை தவிர வீட்டு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்றரை லட்சம் கிட்ட வரும்"
"அப்போ சம்பளம் போக அம்பதாயிரம் இருக்கு..." என்ற கல்பனா மனதினுள் எதையோ கணக்கிடுபவள் போல் சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.
பின்,