Page 3 of 6
“யெஸ்... அவங்க தான்!”
“அவங்களை மாதிரி ஒருத்தங்க அறிமுகம் கிடைச்சது உனக்கு லக் தான் நந்தினி.”
“அவங்களைத் தெரிஞ்சுக்கிட்டது யெஸ், நல்லது தான்... ஆனால் அவங்க கிட்ட வேலை செய்வது ரொம்பக் கஷ்டம். ஷி இஸ் வெரி டிமான்டிங்!”
“உண்மையாவா?”
“ஐயோ, அதை ஏன் கேட்குற! என் லைஃப்ல நான் அவங்க கிட்ட வாங்கின ம
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவங்களுக்கு எல்லாம் என்ன எல்லாம் பிரச்சனை இருக்கோ, மில்லியனரா இருக்குறவங்களுக்குத் தான் தெரியும்!”
“ஆனாலும் லைஃப் கொஞ்சம் ஈசியா தானே இருக்கும்? பிறக்கிறதை விடு, ஒரு மல்டி