(Reading time: 40 - 80 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

கண்ணைத் திறந்து பாரு, நீ கடல்ல விழமாட்ட, நான் உன்னை பிடிச்சிக்கறேன், கடலை பாரும்மா வர்தினிஎன அன்பாக பேச அவளும் மெல்ல கண்களை திறந்தாள்.

  

எதிரில் அழகான கடல் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு மினுமினுப்பாக ஜொலித்தது. அந்த நேரத்தில் கண்கள் விரிய அந்த அழகை ரசித்தாள் வர்தினி, பரமனோ பலமுறை கடலின் அழகை ரசித்தபடியால் வர்தினியின் அழகை

...
This story is now available on Chillzee KiMo.
...

an>அழாத கௌசி இதப்பாரு படகு நின்னுடுச்சி இனிமே உனக்கு எந்த ஆபத்தும் வராது சொன்னாக் கேளும்மா அழாதஎன சொல்ல அவளோ அழுதுக் கொண்டே விக்கி விக்கி பேசினாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.