Page 17 of 35
அன்பாக பேச வர்தினியும் ஒரு முடிவுடன் அவனிடம் மனம் விட்டு பேச நினைத்தாள்.
அந்நேரம் கீழ் அறையில் கௌசியோ பயத்திலும் சற்று பசியிலும் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தவளைக்கண்ட ஸ்ரீரங்கனோ
”என்னாச்சி கௌசி வாந்தி வருதா” என கேட்க அவளோ பயத்தில்
”ஆமாம் ஆமாம் எனக்கு வாமிட் வருது வாமிட ... >” என சொல்ல உடனே வெளியே ஓடிச் சென்று 2 சோடாக்களை கொண்டு வந்தான் குரு ஒன்றை கௌசியிடம் தர அவள் உடனே வேகமாக குடிக்கலானாள். இன்னொன்றை ஸ்ரீரங்கனிடம் கொடுத்தவன்
This story is now available on Chillzee KiMo.
...