Page 20 of 35
”பேசு வர்தினி உன் மனசுல இருக்கறதைச் சொல்லு, என்னாச்சி உனக்கு என்ன பிரச்சனை” என கேட்க அவளோ மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
”எங்க குடும்பம் மிடில் க்ளாஸ் குடும்பம்தான், ஆரம்பத்தில பணம் இல்லை இப்ப நான் வேலைக்கு வந்த பின்னாடி வீட்ல கொஞ்சம் பணப்பிரச்சனை தீர்ந்து இப்ப ஓரளவுக்கு வீடு நல்லபடியா ஓடுது.”
”சரி அதான் இப்ப கௌசி வந்துட்டாளே அப்புறம் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்தா மட்டும் போதும், அம்மா இருக்கற இடத்தில நீ இருந்து வீட்டை பார்த்துக்க அது போதும்” என சொல்ல அவளோ ஆழமாக பெருமூச்சு விட்டு அவனிடம்
”பரமா நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லனும்”