(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

கால்ல விழறேன்”

  

”சும்மா சொல்லாதீங்க”

  

”சத்தியமா கால்ல விழறேன்”

  

”அப்படியா எங்க விழுங்க பார்க்கலாம்” என சொல்லிவிட அவன் ஒரு நொடி தயங்கினான் பின் அவள் காலில் விழவே செல்ல சட்டென தடுத்தாள் பவித்ரா

  

”காதல் பிச்சை கேட்டது போதும் சந்தோஷ், எத்தனை முறைதான் என் மனசை உங்ககிட்ட நான் தொலைப்பேனோ தெரியலை“

  

...
This story is now available on Chillzee KiMo.
...

து வாலட்டில் வைத்திருந்தான் அதை எடுத்து மீண்டும் அவளின் கைவிரலில் அணிவித்து மகிழ்ந்தான், அவளும் அவனுக்காக வாங்கி வந்திருந்த கிப்ட்டுக்களை காட்டினாள், 3 மாதங்களாக சந்தோஷ் அவளுக்காக கிப்ட்டுக்கள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.