Page 15 of 30
வாடா”
”உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னது கால் வலிச்சா ஆட்டோல போக வேண்டியதுதானே”
”எது ஆட்டோவா, டாக்டர் சொன்னது மறந்துட்டியா, கர்ப்பமா இருக்கற சமயத்தில அலுங்காம குலுங்காம ட்ராவல் பண்ணனுமாம், ஒழுங்கா வந்து சேரு”
”எனக்கு இப்ப மீட்டிங் இருக்கு, முக்கியமான மீட்டிங் வேற, நான் வேணா காரை அனுப்பறேன்”
”காரை அனுப
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ வர்ற வரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்”
”கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டியா பவி, எல்லா நாளுமா இப்படி நடந்துக்கறேன் இன்னிக்கு ஒரு நாள்தானே, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ“