Page 17 of 27
”ஒரு தப்பும் இல்லை நீ உன் விருப்பப்படி இருக்கலாம்” என சொல்லியவன்
”டிபன் ரெடியா”
”ஓ எப்பவோ ரெடி வாங்க சாப்பிடலாம்” என அவனை அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றாள்.
அவளை பார்த்தபடியே குழந்தைகளை மறந்தவன் டிபன் சாப்பிட அமர்ந்தான், இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு
”ஆமா கடைக்குப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்து தரையில் வைத்தவன் அதில் இருந்து 9 ஆப்பிள் பழங்களை எடுத்து குழந்தைகளின் முன் தரையில் வைத்தவன்
”எடுத்து சாப்பிடுங்க ஆளுக்கு ஒண்ணுதான்” என சொல்ல அந்த குழந்தைகளும் ஆசையாக