Page 16 of 28
கொண்டிருக்க அவர்கள் பாடிய பாடலும் ஆட்டமும் கண்டு வெகுவாக ரசித்தாள் வர்தினி.
”என்ன செய்ற வர்தினி உன் தங்கச்சி தொல்லை தாங்க முடியாம வந்துட்ட போல இருக்கே”
“அவளை ஏன் குறை சொல்றீங்க”
“சே சே அப்படியில்லையே அவள் நடந்துக்கறது அப்படியிருக்கு இப்ப கூட பாரு தூண்டிலை வைச்சி மீன் பிடிக ... அண்ணா கௌசி மேல அவ்ளோ பாசமா நம்பிக்கையா இருக்காரா
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்களா அவங்களை இணைச்சி பேசாதீங்க அது தப்பு கௌசி கேட்டா பிரச்சனையாகும்