Page 9 of 22
”மித்ரா இறங்கும்மா வா”
“ம்ஹூம்” என சொல்ல அவனே அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் கொண்டு சென்று படுக்கையறையை தேடிபிடித்து மெத்தையில் படுக்க வைத்தவன் அவளையே பார்த்தான்.
”இவள் தூங்கறா மாத்திரை சாப்பிடலையே சாப்பாடு சாப்பிட்டாதானே மாத்திரை தர முடியும்” என நினைத்தவன் அவசரமாக கிச்சனை தேடி ... அவளோ அதற்குள் உறங்க ஆரம்பிக்கவும் மீதியிருந்த பாலையும் ப்ரட்டையும் சாப்பிட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு காருக்கு சென்றவன் பின்சீட்டில் படுத்து உறங்கலானான்
This story is now available on Chillzee KiMo.
...
விடிந்தது.