Page 3 of 7
உமேஷ் பொங்கி வந்த கோபத்தை அடக்க முயன்றான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
ஜனனி கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு அவனின் முகத்தையே குறுகுறு என்று பார்த்தாள்.
“எப்பா என்னா கோபம் வருது உனக்கு? உங்க குடும்பத்துல யாருமே அப்படி இருக்குறதா தெரியலையே?? உனக்கு இந்த கோப ஜீன் எங்கே இருந்து வந்துது??? ஓஹோ ஜீன் இல்லை, செல்லம்?? உங்க குடும்பத்தோட செல்ல பி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் அமர்ந்ததும் அவனையே ஜனனி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையை உமேஷால் சந்திக்க இயலவில்லை. அவன் தான் அவள் மீது கோபப் பட வேண்டும், கேள்விகள் கேட்க வேண்டும்!