Page 5 of 7
“நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பன்னு நான் நினைக்கலை உமேஷ். அதனால தான் வேலைன்னு உன் கிட்ட சொல்லலை. நீ பார்த்தீயே அவனுக்கு இரண்டு நாள்ல கல்யாணம். லவ் மேரேஜ். அவன் அந்தப் பொண்ணு ஷில்பா கிட்ட லவ் சொல்றதுக்கு முன்பே எனக்கு அவனோட காதல் தெரியும். அவன் ரொம்ப இன்றோவேர்ட். என்னோட உதவியோட தான் அவக் கிட்ட பேசினான், இப்போ கல்யாணத்துல வந்து நின்னு இருக்கு. இன்னைக்கு திடீர்னு ஷில்பா கல்யாண வென்யூவை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
“இது தான் உன்னோட ப்ராப்ளம் மக்கு! எப்போவுமே ஒரு விஷயம் முழுசா தெரியாம நாமளா ஒரு முடிவுக்கு வரக் கூடாது. ஷில்பா எதுக்கு இப்படி டிமான்ட் செய்தான்னு முதல்ல யோசிக்கனும். ஷில்பா