Page 12 of 38
பண்ணிட்டான் கண்டிச்சா சரியாயிடும், அந்த மாயாவுக்கும் வேற இடத்தில கல்யாணம் பேசியாச்சி. அப்புறம் என்ன ஒரு தடவை மன்னிச்சி விட்டுடு நம்ம நட்பை கெடுத்துடாத, இப்ப நீ நிச்சயம் வேணாம்னு சொன்னா இந்த ஜென்மத்தில உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காத மாதிரியாயிடும், என் பையன் ஆம்பளை அவனுக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க, நான் பெரிய கோடீஸ்வரியை கூ ... ாசியில்லாத பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பார்த்தா ரொம்ப பிகு பண்ற
ஏற்கனவே எந்த சம்பந்தமும் உன் பொண்ணுக்கு செட் ஆகலை. இப்ப இந்த நிச்சயம் மட்டும்
This story is now available on Chillzee KiMo.
...