Page 2 of 21
”ஆமாம் உண்மைதான் என்னால அவளுக்கு துரோகம் செய்ய முடியாது”
”நீ லவ் பண்ற விசயத்தை ஏன் என்கிட்ட சொல்லலை“
”அதான் இப்ப சொல்லிட்டேனே“
”விக்ராந்த் நீ செய்றது அநியாயம் என்னை அவாய்டு பண்றதுக்காகவே நீ பொய் சொல்ற“
”உண்மையைதான் சொல்றேன்”
”இல்லை பொய் பொய்” என கத்த அதே நேரம் கார் ஹார
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அபியும்
”ஓ சாரி சாரி நான் மறந்துட்டேன், வரும் போது ஐஸ்க்ரீம், சாக்லேட் சாப்பிட்டுக்கிட்டே வந்ததால பசிக்கலை, சாரி இப்பவே நான் போய் லன்ச் ரெடி பண்றேன்” என சொல்லிவிட்டு