Page 5 of 10
அடிக்கப் போகிறான் என்று பாபு எதிர்பார்த்த நேரத்தில் தமிழினியன் பாபுவை கட்டி அணைத்துக் கொண்டான்.
பாபுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“அண்ணா?” என்ற பினியின் கேள்வியிலும் கூட ஏமாற்றம் தெரிந்தது.
“பாபு, உன்னை விட பினிக்கு ஏத்தவன் யாரு??? அவளுக்கு எல்லா விதத்திலும் சரியான ஜோடி நீ தான
...
This story is now available on Chillzee KiMo.
...
போதும்!”
“அடப்பாவி! சரி, கவலைப் படாதே! நாங்க உனக்கு ஹெல்ப் செய்றோம். அதும் பாபு இப்போ சாதாரணமானவன் கிடையாது! இந்தியாவோட பெரிய பணக்காரனோட பார்ட்னர். அவன்