Page 24 of 26
“நல்லாயிருக்கேன்மா சாரி ஆன்ட்டி என்றாள்
”அம்மானே கூப்பிடு தப்பில்லை” என சொல்ல அவளும்
”சரிங்கம்மா” என்றாள் அதற்குள்ளே அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. அவளது நிலையை புரிந்துக் கொண்டு எழுந்து நின்றான் இளா. அவளோ கேள்விக்குறியுடன் பார்க்க
”டிரைவர் கிட்ட போறேன், நீ பேசி முடி நான் வர நேரமாகும் அவன்ட்ட கொஞ்சம் பேசனும
...
This story is now available on Chillzee KiMo.
...
வாயும் வலித்தது வலி வந்த பின்னே ஓய்ந்தாள்
”வாய் வலிக்குதும்மா ஆனாலும் பேச நிறைய இருக்கும்மா, இப்பவே எல்லாம் சொல்லனும்னு இருக்கு ஆனா முடியலையேம்மா” என அவள் அழவே ஆரம்பித்தாள்.