Page 5 of 7
இன்பா தயக்கத்துடன் சொல்ல, உமா அவளை பார்த்து முறைத்தாள்.
“அஞ்சு, பத்து ரூபாய் ஃபைன் கட்டினால் குறைஞ்சா போற? கேட்குறாரே கொடு...” என்று தோழியிடம் கிசுகிசுத்தாள்...
“இல்லை உமா...” என்று இன்பா தயங்க, ஈஸ்வர்,
“இல்லைங்க இன்பா, நீங்க அந்த புக் ... pan>பஸ்சிலும் பார்த்த அந்த ‘எக்ஸ்க்யூஸ் மீ’ பெண்ணையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
அந்த புக்கில் இருந்த கதை அமெரிக்காவில் நடக்கிறது. செய்துக் கொண்டிருக்கும் வேலையை