Page 11 of 33
வாக்கப்படுவேன்னு இருக்குன்னு சொன்னாரு, அதுக்காகவே கல்யாணம் ஆகி பொண்டாட்டி இறந்தவங்க டைவர்ஸ் ஆனவங்களா பார்க்கறாரு, அவங்களும் நிறைய வரதட்சனை கேட்கறதால என் கல்யாணம் தள்ளி தள்ளிப் போகுது”
”இந்த விசயம் பரமனுக்குத் தெரியுமா”
”தெரியும்”
”என்ன சொன்னான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
கறேன், இது நேத்து வந்த யோசனையில்லை, ரொம்ப நாளாவே இருக்கு, உன் மேல எனக்கு தனி அபிப்ராயம் இருக்கு ஆனா, அதை எப்படி வெளிக்காட்டறதுன்னு தெரியலை, நீ என்னை முதல்ல பார்க்கறப்பவே எனக்கு கல்யாணம்