Page 14 of 33
”அப்ப நாம நம்ம ஆபிஸ் போலாமா” என கேட்க அவளோ
”என் வீட்டுக்குப் போறேன்“ என்றாள் அமைதியாக
”சரி உன்னை நான் வீட்ல விடறேன் பரமன்கிட்ட நான் சொல்லிக்கிறேன்”
”இல்லை நான் பரமன்கிட்ட சொல்லிட்டே வீட்டுக்கு போறேன் சார் நீங்க ஆபிஸ் போங்க” ... இந்த குரு என்னத்த சொன்னான்னு தெரியலையே, ஒருவேளை நம்ம விசயமா இருக்குமோ எப்படி தெரிஞ்சிக்கறது” என நினைத்துக் கொண்டிருக்கும் போதே வர்தினி தனது ஹாண்ட் பேக்குடன் வெளியே வந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...