Page 18 of 29
எந்த கடையில் எதை தர வேண்டும் என்ற முகவரி இட்டு லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் சிலர்.
”பார்த்து மெல்ல ஏத்து” என இளா சொல்லிக்கொண்டே கவனமாக இருந்தான்.
சென்னையை விட்டு வந்த 2 நாட்கள் மித்ராவின் நினைவு பசுமையாக இருந்தாலும் அடுத்தடுத்த வேலைகளால் இரவு மட்டுமே அவளை நினைக்கும் படியானது இளாவுக்கு. அதுகூட சுகமாக இருந்தது. ஏதோ முன்பெல்லாம் தனிம
...
This story is now available on Chillzee KiMo.
...
“இப்பவே நிறைய நாள் ஆச்சி, காலேஜ்ல படிக்கறப்ப இருந்து முயற்சி செய்றேன். இப்ப கூட அவர் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கறாரு, அப்பாவோ என் வாழ்க்கை இப்படியானதை நினைச்சி தினமும் கவலைப்படறாரு”