Page 19 of 29
“இப்ப என்னை என்ன செய்ய சொல்ற?”
“நான் பண்ண தப்பை உணர்ந்து வந்திருக்கேன்”
“லவ் பண்ணது தப்பில்லையே, செழியனுக்கு நீ உன் காதலை சரியா புரிய வைக்கலை அது உன் தப்பு, அதுக்கு என்னால அவன்ட்ட பேசமுடியாது, அப்படியே நான் அவன்ட்ட பேசினாலும் அவன் அப்பனான என் மாமன்கிட்ட பேசறது கஷ்டம் ஆனா, உன்னால முடியும் செழியன் வேணும்னு முயற்சி பண்ணிட்ட, அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ோயிருக்காரு”
”போட்டுமே, கல்யாணமா ஆயிடுச்சி, நான் சொல்றதை கேளு தேனு, அவனை விடு அவன் சரியான பயந்தாகொள்ளி, அப்பன் பேச்சில விழுந்து எழுவான், நீ நேரா அவன் அப்பனை பிடி சரியாயிடும்”