Page 14 of 37
அதைக்கேட்டு அனைவரும் திகைத்தார்கள். பரமனோ கௌசி சொன்னதைக்கேட்டு கேசவனிடம்
”ஆமாம் மாமா நானும் முடிவு பண்ணிட்டேன், வர்தினியில்லைன்னா நான் வாழமாட்டேன், என் உயிரும் என் காதலும் இப்ப உங்க கையிலதான் இருக்கு, நீங்கதான் நல்ல முடிவு சொல்லனும்” என சொல்ல அவரோ ஸ்ரீரங்கனையும் பரமனையும் பார்த்து முறைத்துவிட்டு
”நீங்க கிளம்புங்க இது சரியா வராது, நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னடான்னா தோஷம் அது இதுன்னு டார்ச்சர் பண்றா, இவர் என்னடான்னா ஜாதி மதம்னு உயிர் எடுக்கறாரு, நான் என்ன தப்பு பண்ணேன் மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணிக்க நினைச்சது தப்பா” என கேட்க அதற்கு கேசவனோ