Page 16 of 37
”புரிஞ்சிக்காம பேசாதீங்க, எனக்கு ஜாதகத்தில தோஷம் இருக்கு என்னால உங்களை கல்யாணம் செஞ்சிக்க முடியாது”
“அப்படின்னா என்னாலயும் உன்னை விட்டு போக முடியாது, இங்கதான் இருப்பேன் எத்தனை நாள் ஆனாலும் சரி இங்கயும் கடல் இருக்குல்ல இங்கயே நான் மீன்பிடிக்கறேன் விக்கிறேன் பணம் சம்பாதிக்கறேன் உன்னை கண்கலங்காம பார்த்துக்கறேன்” என சொல்ல கேசவனோ விக்கித்துப் போனார
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”எதுக்கு அவளை திட்டறீங்க, அவள் மேல எந்த தப்பும் இல்லை நான்தான் அவளை விரும்பினேன் போதுமா” என சொல்ல அவரோ
”நீ முதல்ல வெளிய போ” என கத்தியவர் உடனே தனது மனைவியிடம்