Page 3 of 37
வாழ்க்கையை பாரு, அண்ணா இன்னும் உன் விசயத்தில எந்த முடிவும் சொல்லலை என்ன ஏதுன்னு அவர்ட்ட கேளு என் விசயத்தில வராத” என சொல்ல கௌசியோ ஸ்ரீரங்கனைப் பார்க்க அவனோ திடுக்கிட்டான்
”அது வந்து நான் இல்லை இங்க” என பேசவே திணறினான். வர்தினியோ பேசவே மறந்துப் போனாள்.
குத்துகல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“அண்ணாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சி பரவாயில்லை”
”பரவாயில்லை”
”உங்க வீட்ல இதுக்கு ஒத்துக்குவாங்களா“