Page 24 of 37
”உனக்கு இது தேவைதான், எதுக்கும் காலம் நேரம் தேவை, அமைதியா முடிக்க வேண்டிய விசயத்தை இப்படி சாபத்தோட முடிச்சிருக்கியே, உன்னால பாவம் வர்தினிக்குதான் கஷ்டமே”
”ஏன் கௌசி கூடதானே கவலையா இருக்கா அவளை பத்தி யோசிக்க மாட்டீங்களாண்ணா” என பரமன் கத்த அதற்கு ஸ்ரீரங்கனோ
”கௌசி தைரியமானவள், பாரு எப்படி உட்கார்ந்திருக்காள்ன்னு ஆனா வர்தினி பாவம் அவள் முழு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”கௌசி புரிஞ்சிக்க எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சி நான் எப்படி உன்னை”
”எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, நான் உங்களைதான் விரும்பறேன் உங்களுக்கு கல்யாணம்