Page 25 of 37
ஆனா என்ன டைவர்ஸ் ஆனா என்ன எனக்கு அதைப்பத்தி கவலையில்லை நான் உங்களை விரும்பறேன், என் காதல் மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா சொல்லிடுங்க அதை விட்டுட்டு கல்யாணம் டைவர்ஸ்னு அதே பல்லவியை பாடாதீங்க” என்றாள் அமைதியாக அவனோ பெருமூச்சுவிட்டான்
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை கௌசி ஆனா, ஒண்ணு இந்த விசயத்தில வர்தினிதான் பாவமே” என சொல்ல கௌசிக்கு சந்தேகமே வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ீங்க என்ன செஞ்சாலும் பரமன் வர்தினியை விடமாட்டாரு ஏன்னா, அவர் அக்காவை காதலிக்கறாரு. ஜாதக தோஷம் தெரிஞ்சும் தன் உயிரை பத்தி கவலையேப்படாதவரு நிச்சயம் அக்காவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாரு”