(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

நினைத்ததுப் போலவே ஒன்-வே கம்யூனிகேஷன் ஆரம்பித்து வைத்து விட்டான்! விவேக்கிற்கு திருப்தியாக இருந்தது! சான்வியும் அம்மாவும் நட்போடு இருப்பது ரொம்பவும் முக்கியம்! அப்போது தான் பிற்காலத்தில் கல்யாணம் என்று அவன் பேசும் போது பிரச்சனைகள் வராமல் இருக்கும்!

  

இனி அடுத்து ஆதித்யாவை அவன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்!

  

என்ன எல்லாம் செய்ய வைக்கிறாய் சான்வி டியர்! இதுக்கு எல்லாம் நீ தான் கணக்கு பைசல் செய்யனும், என உல்லாசமாக சிந்தித்தப் படி ஆதித்யா தங்கி இருந்த அறைக்கு சென்றான் விவேக்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.