Page 11 of 13
“...” ஆமாம், அவள் பெயர் என்ன என்று தெரியாத அளவிற்கு மிகப் பெரிய நம்பிக்கை கலந்த உயர்ந்த கருத்தை மனதில் வைத்திருக்கிறான்!!!, என மனதினுள் நினைத்துக் கொண்டாள் நந்தினி. ஆனால் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை!
“நீ எஸ்.கே கிட்ட பேசினா அவனை புரிஞ்சுக்கலாம் நந்தினி... ஜமைக்காவிலிருந்து அவன் வந்த உடனே அவனைப் பிடிச்சு கட்டி போட்டுரு. ஆனால
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் என்ன சொல்லிட்டு இருந்தேன், நீ இப்போ என்ன சொல்ற???”
“நீங்க சொன்னது எல்லாம் போதும்... அனாமிகா வந்திருப்பா... வாங்க நாம சீக்கிரம் கிளம்புவோம்...”