Page 33 of 36
”அவளே கொஞ்ச நாள்தான் இங்க இருப்பா அப்புறம் ஊருக்கு போயிடுவா”
”எந்த ஊரு“
”கன்னியாகுமரி”
“அடேங்கப்பா தமிழ்நாட்டு எல்லையில பிடிச்சிருக்கியே”
”டேய்ய் அடங்கு” என சொல்ல
”சரி சரி விடுண்ணா ஆமா எதுக்கு இங்க வந்திருக்கா அண்ணிக்கு துணையா இருக்கவா”
”ம் அதுவும்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ்ளோதான் அப்புறம் உன் வாழ்க்கை எப்படிப் போகுது ஓகேவா கலக்கலா இருக்கா”
”வாயை மூடு, உனக்கு ஆக்சிடென்ட் ஆனதில இருந்து நான் அவள் பக்கமே போகலை”
”ஏன் என்னாச்சி“