Page 35 of 36
”வேற என்ன செய்யனும்”
”ஏன் சின்ன மாமா நீங்க வேலைக்குப் போகலையா ஃப்ரீயா இருக்கீங்களா என்ன”
”ஆமாம் 3 நாள் நான் லீவு அப்புறம் வெள்ளிக்கிழமை வருதுல்ல அப்ப வேலைக்குப் போறேன்”
”ஓ அப்படியா ஆமா தினமும் கடலுக்குப் போய் மீன் பிடிக்கறதுதான் உங்க வேலையா சின்ன மாமா”
”சே சே இல்லையே வெள்ளிக்கிழமை கடலுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிடம் பேச சென்றால் அவள் அமைதியாக இருக்கவே நொந்துப் போவாள் ஸ்ரீரங்கன் வந்தால் அவனுடன் பேசுவாள் இப்போது பரமன் இருக்கவே அவளுக்கு போர் அடிக்கவில்லை அவனுடன் சிரித்து பேசிக் கொண்டு நேரத்தை ஓட்டினாள்.