Page 16 of 36
வர்தினியிடம்
”என்னம்மா என்னாச்சி” என கேட்க அவளோ
”அப்பா பரமனுக்கு என்னை சுத்தமா அடையாளம் தெரியலை, 2 வருஷம் முன்னாடி இருக்கற நினைவுகள்தான் இருக்கு அவர்கிட்ட, என்னை அவர் மறந்துட்டாருப்பா” என சொல்லி அழவும் அவருக்கே தர்மசங்கடமாகிப் போனது. அவள் அழட்டும் என விட்டார். அவளும் அழுது அழுது ஓய்ந்தபின் பொறுமையாக பேசினார்
”அம்மாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ா நான் கௌசிக்கும் துரோகம் பண்ணிட்டேன் அவள் வாழ வேண்டிய வாழ்க்கையை நான் வாழறேன், பரமனுக்கும் துரோகம் பண்ணிட்டேன் அவர் நினைச்ச வாழ்க்கை வாழாம என்னை விரும்பினவரே என்னை அண்ணின்னு கூப்பிடறப்ப எனக்கு