Page 27 of 36
இருக்கலானான்.
கௌசியோ அவளது தாய் தந்தையுடன் நன்றாக பேசி மகிழ்ந்தாள்.
ஸ்ரீரங்கனோ கௌசி ஊருக்கு செல்லும் வரை பரமன் கண்ணில் படக்கூடாதென தனித்தனியாக அவர்களை பார்த்துக் கொண்டான். பரமனுக்கு கௌசியை பற்றி தெரியாது என்பதால் அவன் அறையை விட்டு வெளியேறவில்லை. கௌசிக்கு பரமனை பற்றித் தெரியும் இருந்தாலும் அவனைக் காணும் ஆவல் அவளுக்கு பிறக்கவில்லை அதனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்“ என நினைத்துக் கொண்டே அவளிடம் சென்றான்.
அவளோ பெரிதாக ரங்கோலி போட்டுக் கொண்டிருந்தாள். அழகாக இருந்தது அந்த கோலம் அதை விட அவள் அழகாக தெரிந்தாள் பரமனின் கண்களுக்கு